×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.10 அடி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.21 அடியில் இருந்து 104.10 அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 79 கனஅடியாக சரிந்தது. நீர் இருப்பு 70.25 டி.எம்.சி.யாக உள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!