விஷால் நடிப்பில் உருவான சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

சென்னை: விஷால் நடிப்பில் உருவான சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம்  நீக்கியுள்ளது. டிரைண்ட் ஆர்ட்ஸ் தாக்கல் செய்த வழக்கில் பிப்ரவரி 16-ம் தேதி சக்ராபடத்திற்கு விதித்த தடையை தற்போது உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

Related Stories:

>