சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் இறப்பை கொரோனா உயிரிழப்பாக அறிவிக்க சிறப்பு குழு பரிந்துரை

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் இறப்பை கொரோனா உயிரிழப்பாக அறிவிக்க சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் லோகேஷ் அக்.26-ல் தனது ஓட்டல் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

Related Stories:

>