சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் கைது

சாத்தூர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே உள்குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>