×

முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லை !

சென்னை: முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு விளையாட்டரங்கில் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமருக்கான அறையில் இருவரும் 15 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Palanisamy ,Deputy ,consultation ,Modi ,OBS , Chief Minister Palanisamy, Prime Minister Modi, consultation
× RELATED மது கடைகளை மூட உத்தரவு