×

பதிலடி!: பிபிசி உலக செய்திகள் சேனலுக்கு சீனா தடை..!!

வூஹான்: பிரிட்டிஷ் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு சீனாவின் வானொலி தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. பிபிசி உலக செய்திகள் சேனல் உண்மையாகவும், நியாயமாகவும் செய்திகளை ஒளிபரப்பவில்லை என்று சீனா புகார் தெரிவித்துள்ளது. சீன செய்தி சேனலின் உரிமத்தை பிரிட்டன் ரத்து செய்ததை அடுத்து பதிலடியாக பிபிசி செய்தி சேனலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : China ,BBC World News Channel , In retaliation, the BBC World News Channel, China banned
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன