×

ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றின் அடிப்படையில் தலைவி படம் எடுக்க தடை கோர முடியாது.: இயக்குனர் ஏ.எல்.விஜய்

சென்னை: ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றின் அடிப்படையில் தலைவி படம் எடுக்க தடை கோர முடியாது என்று இயக்குனர் ஏ.எல்.விஜய் கூறியுள்ளார். தலைவி படத்துக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Jayalalithaa ,AL Vijay ,Talaivi ,filming , Based on Jayalalithaa's biography, the leader cannot be banned from filming: Director AL Vijay
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...