என்எல்சியில் வடமாநில இளைஞர்களை பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது.: வைகோ

சென்னை: என்எல்சியில் வடமாநில இளைஞர்களை பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். என்எல்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமை பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: