×

69% இடஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவர்கள் சேர்க்கையையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் எம்.டெக் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : KP Anpalagan , We will continue to insist on 69% reservation: Minister KP Anpalagan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...