சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுதான் தற்கொலை செய்துக் கொண்டார்: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுதான் தற்கொலை செய்துக் கொண்டார் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு கூறியுள்ளது. இதுவரை 12 சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளது. வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More