×

குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு: நிதி அமைச்சர்

டெல்லி: குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த சலுகையின் படி வீட்டுக்கடன் வட்டி ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Tags : home buyers ,Finance Minister , Interest tax concession for low-cost home buyers extended for another year: Finance Minister
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...