×

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கழுத்தறுத்து இளைஞர் படுகொலை

கரூர்: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கதிர்வேல்(32) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கதிர்வேலின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Lalapet ,Karur ,district , Karur, youth, massacre
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு