பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்திற்கு பயணம்.!!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலம் செல்கிறார். கொல்த்தாவில் நடைபெறும் பராக்ரம் திவாஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றும் பிரதமர் மோடி நேதாஜியின் 125-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் உரையாற்றவுள்ளார். அசாம் மாநிலத்தில் சிவாசாகர் என்னும் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related Stories:

>