×

முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா..!

நியூயார்க்: முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் பயிற்சியாளரும் பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Zinedine Zidane , Corona to former football star Zinedine Zidane ..!
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...