பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.: மத்திய அரசு

டெல்லி: பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் பேரறிவாளனை விடுவிப்பதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>