கேரள மாநிலம் மலப்புரத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 பேர் கைது

கேரள மாநிலம் மலப்புரத்தில் 17 வயது சிறுமிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: