சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு 2 நாள் பயணமாக சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷாவையும் சந்தித்து தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Palanisamy ,Modi ,Delhi , Prime Minister Modi, Delhi, Travel, Chief Minister Palanisamy