இந்தியா வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகல் dotcom@dinakaran.com(Editor) | Jan 14, 2021 புவனேஸ்வர் சிங் இராஜினாமா குழு உச்ச நீதிமன்றம் டெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மக்கள் கருத்தையும் தற்போது நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு குழுவில் இருந்து விலகுகிறேன் என பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு
கொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..!
தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
மத்திய அரசு உத்தரவு காரின் முன் இருக்கை 2-க்கும் ஏப்.1 முதல் ஏர்பேக் கட்டாயம்: பழைய கார்களுக்கு ஆக.31 வரை கெடு
உள் இட ஒதுக்கீட்டை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’’ மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்
டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் 19ல் கருப்பு கொடி போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் முடிவு