சென்னை ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார்.: தமிழருவி மணியன் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2021 ரஜினிகாந்த் எவரும் சென்னை: ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்கு எதிராகவும் ரஜினி குரல் கொடுக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் பாதிப்பு!: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை..!!
மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ்தான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரம்!: வேல்முருகன் குற்றச்சாட்டு..!!
சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்
பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு: கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்
மெரினாவில் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா நினைவிடம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அதிமுக அலுவலகம் செல்லும் அவ்வை சண்முகம் சாலையை மூடியதை எதிர்த்து முறையீடு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
கடந்த 10 ஆண்டு காலத்தில் மின்சார வாரியத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை: நத்தம் விஸ்வநாதன் மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு