தேஜஸ் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சு.வெங்கடேசன்

சென்னை: தேஜஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேஜஸ் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயிலை தாம்பரம் மற்றும் திண்டுக்கல்லில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: