103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் விசாரிப்போம்: சிபிசிஐடி டிஜிபி பேட்டி

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் விசாரிப்போம் என சிபிசிஐடி டிஜிபி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நீதிமன்றம் அளித்த கால அவகாசப்படி வழக்கு விசாரணை முடிக்கப்படும் என சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>