இந்திய கம்யூ. முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தளியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவரை கொல்ல முயன்றதாக தளி ராமச்சந்திரன் மீது வழக்கு நடைபெறுகிறது.

Related Stories:

>