ரயில் கட்டணம் அதிகரிக்கும் என வெளியான தகவலுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு

டெல்லி: ரயில் கட்டணம் அதிகரிக்கும் என வெளியான தகவலுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>