புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது: மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

டெல்லி: புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். அண்டை மாநிலத்துடன் புதுச்சேரியை இணைக்க முயற்சி நடக்கிறது என முதல்வர் நாராயணசாமி பொய் பிரசாரம் செய்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>