×

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்க்கு கொரோனா

திருமலை: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்க்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தேன். இதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், எனது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் அனைவரும் உரிய மருத்துவ ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….

The post தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்க்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Jr. NTR ,Tirumala ,Junior NTR ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி