இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல்முறையாக 47,862 புள்ளிகள் தொட்டு சாதனை

மும்பை: இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல்முறையாக 47,862 புள்ளிகள் தொட்டு சாதனை படைத்துள்ளது. எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், எல் அண்ட் டி நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

Related Stories:

>