×

சென்னையில் மேலும் 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 275 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,25,252-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 320 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் சென்னையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Chennai ,Health Department , In Chennai, for 275 people, Corona, confirmed
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...