×

ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல்: ப.சிதம்பரம்

டெல்லி: ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021 ஆண்டையும் அதற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டையும் நான் எதிர்நோக்குகிறேன் எனவும் கூறினார்.


Tags : Rajini: P. Chidambaram , My political desire is to work in harmony with Rajini: P. Chidambaram
× RELATED கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்...