×

தமிழக அரசு பாட புத்தகங்களை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்த விவகாரத்தில் கைதான மேகநாதன் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை: தமிழக அரசு பாட புத்தகங்களை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்த விவகாரத்தில் கைதான மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Meghnathan ,shop , Meghanathan arrested in connection with sale of Tamil Nadu textbooks to an old iron shop
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி