நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக ஜனவரி 9-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Related Stories:

>