×

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Supreme Court of Chennai ,Lok Sabha ,Chennai High Court ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...