பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று இசையமைப்பாளர் இளையராஜா செல்கிறார்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு இன்று இசையமைப்பாளர் இளையராஜா செல்கிறார். ஐகோர்ட் அனுமதியால் பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்துவிட்டு தனது பொருட்களை எடுத்துவர உள்ளார்.

Related Stories:

>