×

பழமையான அரசு அலுவலக கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சென்னை: பழமையான அரசு அலுவலக கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 29 கட்டடங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Tags : government office buildings , Government office building, renovation work, Rs 80 crore fund
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.53...