×

அரசு மருத்துவமனை லேப் டெக்னீஷியன்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு?

சென்னை: அரசு மருத்துவமனை லேப் டெக்னீஷியன்களுக்கு பதவி உயர்வு வழங்க ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு நிலவி வருகிறது. லேப் டெக்னீஷியன்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : promotion ,Government Hospital Lab Technicians , Abuse in the promotion of Government Hospital Lab Technicians?
× RELATED கள்ளர் மேல்நிலைப்பள்ளி குழு...