எச்ஐவி ரத்தம் ஏற்றியதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: எச்ஐவி ரத்தம் ஏற்றியதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 2018-ல் விருதுநகரை சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பான வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்து அரசு பதில் தர உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>