×

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இளைஞரணி ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் கல்யாணசுந்தரம் இணைந்தார்.


Tags : Kalyanasundaram ,Tamil Nadu ,AIADMK ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...