×

குறைதீர்ப்பு முகாம் மூலம் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் குறைதீர்ப்பு முகாம் மூலம் பட்டா, முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 510 காய்ச்சல் முகாம்கள் மூலம் 2.80 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags : grievance camp ,interview ,Palanisamy , Senior Citizens, Allowance, Chief Palanisamy, Interview
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட...