×

5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா? இதுதான் முதல்வர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையா? தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு நாடகத்திற்கான ஏற்பாடா? மத்திய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக என வலியுறுத்தியுள்ளார்.

Tags : MK Stalin , Why the 5 year gap? Is there a bargain going on? .. MK Stalin's question
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...