×

சிலிண்டர் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: சிலிண்டர் விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு இரண்டு முறை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கூறியுள்ளார்.


Tags : Government ,Vijayakanth , Government should immediately reverse cylinder price hike: Vijayakanth
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...