×

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 46,599 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

மும்பை: இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 46,599 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46,599 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 13,666 புள்ளிகளைத் தொட்டது.


Tags : Indian ,Sensex , Indian stock market, 46,599 points, crossed, record
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...