விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் உண்ணாவிரதம்

டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆம்ஆத்மி கட்சியினர், ஆதரவாளர்கள் பொதுமக்களும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>