×

பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: வாரணாசிக்கும் - பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது; துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார். பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை  படைத்தவர் பாரதியார் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


Tags : Narendra Modi ,Bhartiyar ,India , Bharatiyar, Rise, India, Prime Minister Narendra Modi
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...