×

1 கிராம் தேள் விஷம் 7 லட்ச ரூபாய்.. தேள் விஷத்தை ஏற்றுமதி செய்து பணக்காரரான இளைஞர்

எகிப்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டு, பாலைவனத்தில் தேள்களைப் பிடிக்கத் துவங்கிய இளங்கலை மாணவர், 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபரானார். Mohamed Hamdy Boshta, பாலைவங்களில் தேள்களின்  விஷத்தை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கினார். தனது பண்ணைகளில் 80,000 தேள்களைப் பராமரிக்கும் அவர், 1 கிராம் விஷம் 7 லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக தெரிவித்தார்.


Tags : Scorpion, venom
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...