×

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த புத்ததேப் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chief Minister ,West Bengal ,Kolkata ,hospital , West Bengal, former Chief Minister, Kolkata, admitted to hospital
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...