×

டிசம்பர் 14-ம் தேதி ஓபிஎஸ்-இபிஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: டிசம்பர் 14-ம் தேதி ஓபிஎஸ்-இபிஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,meeting ,AIADMK ,chairmanship , Announcement that the AIADMK consultative meeting will be held on December 14 under the chairmanship of OBS-IPS
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...