×

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நாளையும் ஆஜராக விசாரணைக்குழு உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நாளையும் ஆஜராக விசாரணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள விசாரணை அதிகாரி அலுவலகத்தில் கருணாமூர்த்தி ஆஜராகி உள்ளார்.

Tags : Anna University ,Registrar Karunamoorthy , Anna University, Registrar, Committee of Inquiry, Order
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...