×

ஒட்டன்சத்திரம் முன்னாள் எம்எல்ஏ செல்லச்சாமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: ஒட்டன்சத்திரம் முன்னாள் எம்எல்ஏ செல்லச்சாமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நல குறைவால் செல்லச்சாமி மறைந்த செய்திகேட்டு வேதனை அடைந்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் செல்லச்சாமி எனவும் தெரிவித்துள்ளார். 


Tags : Palanisamy ,death ,MLA ,Sellachamy , Chief Minister Palanisamy condoles the death of Ottansathram former MLA Sellachamy
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...