சென்னையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை தியாகராயர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்றப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த பட்டாசில் திடீரென தீ பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>