கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி உயிரிழந்துள்ளனர். எலுமிச்சங்காய் பாளையம் என்ற இடத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குப்புசாமி(70), யசோதா(65) ஆகியோர் இறந்துள்ளனர்.

Related Stories:

>