×

2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு ஆ.ராசா சவால்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் கூண்டு ஏறி நின்று வாதாடினேன், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்று முதல்வர் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளித்துள்ளார்.

Tags : A. Razza ,Chief Minister , Chiefminister , Indictment, A.Rasa, Challenge
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...